டி.வி.எஸ் ஜுபிடர் கிளாசிக் பி.எஸ் 6, ஹோண்டா ஆக்டிவா 125 பி.எஸ் 6 ஸ்கூட்டர்களின் தொழில்நுட்ப விவரங்கள், சிறப்பம்சங்கள், விலை, மைலேஜ் ஆகியவற்றின் ஒப்பீடுகளை பார்ப்போம்.
| தொழில்நுட்பம் |
டி.வி.எஸ் ஜுபிடர் கிளாசிக் பி.எஸ் 6 |
ஹோண்டா ஆக்டிவா125 பி.எஸ் 6 |
|
 |
 |
| இன்ஜின் வகை |
- பி.எஸ் 6,
- 1 சிலிண்டர்,
- 4 ஸ்ட்ரோக்,
- 2 வால்வ் ஏர் கூல்டு
- CVTi பெட்ரோல் இன்ஜின்
|
- பி.எஸ் 6,
- 1 சிலிண்டர்,
- 4 ஸ்ட்ரோக்,
- 2 வால்வ் ஃபேன் கூல்டு
|
| எஞ்சின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) |
109.7 சிசி |
124 சிசி |
| பவர் |
7.9 ps @ 7500 ஆர்பிஎம் |
8.29 ps @6500 ஆர்பிஎம் |
| டார்க் |
8.4 Nm @ 5500 ஆர்பிஎம் |
10.3 Nm @5000 ஆர்பிஎம் |
| டிரான்ஸ்மிஷன் |
CVT ஆட்டோமேட்டிக் |
CVT ஆட்டோமேட்டிக் |
| பிரேக் |
- சின்கரனைஸ்டு பிரேக்கிங்
- இருபுறமும் டிரம்
|
- காம்பி (Combi) பிரேக்
- முன்புறம் டிஸ்க், பின்புறம் டிரம்
|
| சஸ்பென்ஷன் |
- டெலிஸ்கோபிக்,
- 3 ஸ்டெப் அட்ஜஸ்டபுள் காயில் ஸ்பிரிங்
|
- டெலிஸ்கோபிக்,
- 3 ஸ்டெப் அட்ஜஸ்டபுள் ஸ்பிரிங்
|
| பாடி டைப் |
அன்டர் போன், ஸ்கூட்டர் |
அன்டர் போன், ஸ்கூட்டர் |
| டயர்கள் |
அல்லாய் /டியூப்லெஸ் டயர்கள் |
அல்லாய் /டியூப்லெஸ் டயர்கள் |
| மைலேஜ் |
62 கிமீ/லி |
60 கிமீ/லி |
| ஸ்டார்டிங் |
கிக் மற்றும் செல்ஃப் ஸ்டார்ட் |
கிக் மற்றும் செல்ஃப் ஸ்டார்ட் |
| மீட்டர்கள் |
அனலாக் வகை |
அனலாக், டிஜிட்டல் வகை |
| விலை |
ரூ. 68,600 (எக்ஸ்-ஷோரூம் விலை) |
ரூ. 76,000 (எக்ஸ்-ஷோரூம் விலை) |
ஹோண்டா ஆக்டிவா 125 பி.எஸ் 6 ஸ்கூட்டர் 4 நிறங்களில் கிடைக்கிறது, டி.வி.எஸ் ஜுபிடர் கிளாசிக் பி.எஸ் 6 ஸ்கூட்டர் 13 நிறங்களில் கிடைக்கிறது. இந்த இரண்டு பைக்குகளில் டி.வி.எஸ் ஜுபிடர் ஸ்கூட்டரை அதிகம் பேர் வாங்கியுள்ளனர்.
இந்த இரண்டு ஸ்கூட்டர்களில் சிறந்த ஸ்கூட்டர் எது உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பகுதியில் தெரிவிக்கவும்.
டிவிஎஸ் நிறுவனம் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டியின் கால அவகாசத்தை நீடித்துள்ளது. மந்தமான விற்பனை, பொருளாதார நெருக்கடி இவற்றின்...