2 வருட சார்வீஸ் சார்ஜ் இலவசம் ! டொயோட்டா அர்பன் க்ரூசர்
டொயோட்டா நிறுவன் விரைவில் அர்பன் க்ரூசர் மாடல் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதற்கான முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது.
அர்பன் க்ரூசர் மாடலுக்கு டொயோட்டா நிறுவனம் “ரெஸ்பெக்ட் பேக்கேஜ்” என்ற புதிய சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி இந்த கார் விற்பனைக்கு வரும் முன்பதாக புக்கிங் செய்யதால் 2 வருடத்திற்கு சர்வீஸ் சார்ஸ் இலவசம்.
முன்பதிவிற்கு ரூ. 11,000 பணத்தை கொடுத்து டோக்கன் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த காரில் உள்ள பி.எஸ்6, 1.5 லி பெட்ரோல் இன்ஜினானது 150 ஹச்.பி பவரையும், 138 என்.எம் டார்க்கையும் வெளிப்படுத்தும், ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் கிடைக்கிறது.
அர்பன் க்ரூசர் மிட், ஹை, பிரீமியம் என்ற 3 வேரியன்டுகளில் கிடைக்கிறது. 6 நிறங்களில் வருகிறது.
டச்-ஸ்கிரீன் இன்போடையின்மென்ட் சிஸ்டம், ஏ.சி, க்ரூஸ் கன்ட்ரோல், IRVM, எல்.இ.டி விளக்குகள் போன்ற அம்சங்கள் உள்ளன.

இது ரூ. என்ற (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது. இந்த கார் மாருதி சுசூகி விட்டாரா, ஹுண்டாய் வென்யூ,மஹிந்திரா XUV 300 ஆகிய மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
புக்கிங்: https://www.toyotabharat.com/showroom/urbancruiser/
