அப்பளம் போல் நொறுங்கிய மாருதி பலேனோ!

இந்தியாவில் பெருகி வரும் விபத்துகளின் எண்ணிக்கையால் வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் சிறந்த தரமுடன் இருக்க வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

சிறந்த தரம் மற்றும் நவீன பாதுகாப்பு கருவிகளை கொண்ட வாகனங்களால் இறப்பு விகிதம் குறைக்கப்படும்.

மாருதி நிறுவனத்தின் பலேனோ மாடல் கார், NCAP நடத்திய கிரேஷ் டெஸ்டில் சராசாியான புள்ளிகளை பெற்றது, சிலர் இந்த மாடல் காரில் செல்லும்போது விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நடந்த விபத்துகளில் இந்த மாடல் கார் சைனா பீஸ் போல் நொருங்கிப்போனது.

விபத்துக்கள் ஏற்படும்போது காரின் பாடி பிரேம் அப்பளம் போல் நொறுங்கிப் போவதால் ஏபிஎஸ், ஏர்பேக் இருந்தாலும் எந்த பயனும் இல்லாமல் போகிறது.

மாருதி சுசுகி எஸ்-கிராஸ் பெட்ரோல் பி.எஸ் 6, விலை, மைலேஜ்,கலர், வேரியண்ட் மற்றும் தொழில்நுட்ப விவரங்கள்

பலேனோ கார்கள் விபத்தில் சிக்கிய பொழுது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன

 

ஃபோர்டு ஃப்ரீ ஸ்டைல் ஃபிளேர் vs மாருதி சுசூகி எஸ்-கிராஸ் எது பெஸ்ட்?

கார் வாங்கும் பொழுது விலையை மட்டும் கருத்தில் கொள்ளாமல் பாதுகாப்பு அம்சங்களையும் ஆராய்ந்து தேர்வு செய்யுங்கள்.