டி.வி.எஸ் ஜுபிடர் vs ஹோண்டா ஆக்டிவா 125 எது பெஸ்ட்?

டி.வி.எஸ் ஜுபிடர் கிளாசிக் பி.எஸ் 6, ஹோண்டா ஆக்டிவா 125 பி.எஸ் 6 ஸ்கூட்டர்களின் தொழில்நுட்ப விவரங்கள், சிறப்பம்சங்கள், விலை, மைலேஜ் ஆகியவற்றின் ஒப்பீடுகளை பார்ப்போம்.

தொழில்நுட்பம் டி.வி.எஸ் ஜுபிடர் கிளாசிக் பி.எஸ் 6 ஹோண்டா ஆக்டிவா125 பி.எஸ் 6
இன்ஜின் வகை
  1. பி.எஸ் 6,
  2. 1 சிலிண்டர்,
  3. 4 ஸ்ட்ரோக்,
  4. 2 வால்வ் ஏர் கூல்டு
  5. CVTi பெட்ரோல்  இன்ஜின்
  1. பி.எஸ் 6,
  2. 1 சிலிண்டர்,
  3. 4 ஸ்ட்ரோக்,
  4. 2 வால்வ் ஃபேன் கூல்டு
எஞ்சின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 109.7 சிசி 124 சிசி
பவர் 7.9 ps @ 7500 ஆர்பிஎம் 8.29 ps @6500 ஆர்பிஎம்
டார்க் 8.4 Nm @ 5500 ஆர்பிஎம் 10.3 Nm @5000 ஆர்பிஎம்
டிரான்ஸ்மிஷன் CVT ஆட்டோமேட்டிக் CVT ஆட்டோமேட்டிக்
பிரேக்
  1. சின்கரனைஸ்டு பிரேக்கிங்
  2. இருபுறமும் டிரம்
  1. காம்பி (Combi) பிரேக்
  2. முன்புறம் டிஸ்க், பின்புறம் டிரம்
சஸ்பென்ஷன்
  1. டெலிஸ்கோபிக்,
  2. 3 ஸ்டெப் அட்ஜஸ்டபுள் காயில் ஸ்பிரிங்
  1. டெலிஸ்கோபிக்,
  2. 3 ஸ்டெப் அட்ஜஸ்டபுள் ஸ்பிரிங்
பாடி டைப் அன்டர் போன், ஸ்கூட்டர் அன்டர் போன், ஸ்கூட்டர்
டயர்கள் அல்லாய் /டியூப்லெஸ் டயர்கள் அல்லாய் /டியூப்லெஸ் டயர்கள்
மைலேஜ் 62 கிமீ/லி 60 கிமீ/லி
ஸ்டார்டிங் கிக் மற்றும் செல்ஃப் ஸ்டார்ட் கிக் மற்றும் செல்ஃப் ஸ்டார்ட்
மீட்டர்கள் அனலாக் வகை அனலாக், டிஜிட்டல் வகை
விலை ரூ. 68,600 (எக்ஸ்-ஷோரூம் விலை) ரூ. 76,000 (எக்ஸ்-ஷோரூம் விலை)

ஹோண்டா ஆக்டிவா 125 பி.எஸ் 6 ஸ்கூட்டர் 4 நிறங்களில் கிடைக்கிறது, டி.வி.எஸ் ஜுபிடர் கிளாசிக் பி.எஸ் 6 ஸ்கூட்டர் 13 நிறங்களில் கிடைக்கிறது. இந்த இரண்டு பைக்குகளில் டி.வி.எஸ் ஜுபிடர் ஸ்கூட்டரை அதிகம் பேர் வாங்கியுள்ளனர்.

இந்த இரண்டு ஸ்கூட்டர்களில் சிறந்த ஸ்கூட்டர் எது உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பகுதியில் தெரிவிக்கவும்.